உணர்வுகள் March 26, 2011 Get link Facebook X Pinterest Email Other Apps தனிமை சுமையில்லை தனியாய் உணரும் வரைகாதல் சுமையில்லை தோல்வியை தழுவும் வரைபிரிவு பெரிதல்லநேசித்தவர்கள் பிரியும் வரைநட்பு பெரிதல்ல நண்பர்களை உணரும் வரை Comments
Comments
Post a Comment