உன் நினைவுகள் July 06, 2011 Get link Facebook X Pinterest Email Other Apps உன் நினைவுகள்!! உன்னை இந்த நொடியிலிருந்து மறக்க வேண்டும் என்று நினைத்து கொண்டுதான் கண் மூடி திறப்பேன் தினமும், ஆனால் ஏனோ, ஆயிரம் கிளைகளாய் தலை தூக்கும் உன் நினைவுகள்...... Comments
Comments
Post a Comment