வாழ்க்கையே போர்களம்! வாழ்ந்து தான் பார்க்கனும்! போர்களம் மாறினும், போர்கள் தான் மாறுமோ???

Sunday, April 1, 2012

எங்கு செல்வேன்?????என் கண்கள் உணர்த்தவில்லையா
எனக்குள் இருக்கும் உன்னை?
என் வார்த்தைகளும் நடவடிக்கைகளும் கூட உணர்த்த்வில்லையா?

என்னை உனக்கு பிடிக்கவில்லையென்று மட்டும் சொல்லாதே!!!
உனக்குள் இருக்கும் என்னை நான்
பார்த்ததுண்டு!!!!

வானம் கூட பலமுறை மழையாய் உணர்த்தியதே

நான் மாறியதும் என்னை மாற்றியதும் நீ தானே

இப்பொழுது போக சொன்னால் எங்கு செல்வேன்?????

1 comment:

Prabu said...

very touching

Post a Comment


weather counter