வாழ்க்கையே போர்களம்! வாழ்ந்து தான் பார்க்கனும்! போர்களம் மாறினும், போர்கள் தான் மாறுமோ???

Saturday, August 24, 2013

உன்னை பிரிந்து ????


  

சில வருடங்களாக உன்னை பிரிந்து இருப்பதாலோ
அதிகமாகி கொண்டே செல்கிறது
உன் மேலான பாசமும்
உன்னை பிரிந்துவிடுவேனோ
என்ற அச்சமும்
என் அருமை திருகொடிமாடச்செங்குன்றனூரே

No comments:

Post a Comment


weather counter