தனிமை இல்லை இங்கு இருந்தும் தனியே உணர்கிறேன் என் தோழிகளின் அருகில்....
உன் நினைப்பை மறக்க எதை எதையோ யோசித்து கடைசியில்
உன் நினைப்பிலேயே தஞ்சம் அடைகிறேன்
நேற்று நான் கண்ட கனவில் நீயும் நானும் மட்டும் வீட்டு முற்றத்தில்
காதலுடன் நானும் கவிதையாய் நீயும்
Comments
Post a Comment