பார்க்க மனமில்லை April 07, 2010 Get link Facebook X Pinterest Email Other Apps உன்னுடன் நடந்து வந்த பாதையைதிரும்பி பார்க்க மறுகின்றதென் மனம்!காரணம் !!!அது பூக்களால் நிரப்ப பட்ட சோலைவன பாதையல்லகற்களும், முற்களும், கண்ணாடி துண்டுகளும் கொண்டு நிரப்ப பட்ட கறடு முரடான பாதை Comments
Comments
Post a Comment